சாஃப்ட் பட்டர் சப்பாத்தி (Soft butter chappathi recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

சாஃப்ட் பட்டர் சப்பாத்தி (Soft butter chappathi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 11\2கப்கோதுமை மாவு
  2. 1\4ஸ்பூன்நெய்
  3. 1குழிக்கரண்டிவெண்ணை
  4. உப்பு-தேவையான அளவு
  5. தண்ணீர்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸிங் பௌலில் கோதுமை மாவுடன் பட்டர், நெய், உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்

  3. 3

    பிறகு சப்பாத்திகளாக நன்றாக தேய்க்கவும்

  4. 4

    தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்தியை போட்டு சுற்றிலும் பட்டர் விட்டு மிதமான தீயில் வைக்கவும்

  5. 5

    இருபுறமும் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்

  6. 6

    சாஃப்ட் பட்டர் சப்பாத்தி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes