வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)

இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை கலவை இயந்திரத்தில் மாற்றி அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வடைகளை பொரித்து எடுக்கவும்.
- 3
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா பொருட்களை சேர்த்து பொன்னிறமாகும் வரை.
- 4
பின்பு வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் நன்றாக சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் அதன் பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 5
நன்றாக வதங்கியதும் தக்காளி பழம் சேர்த்து மசிய வதக்க வேண்டும். பொரித்து வைத்துள்ள வடைகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு நறுக்கிய துண்டுகளை மசாலாவுடன் சேர்த்து கிளறவும்.
- 6
வடை துண்டுகள் மூழ்கும் வரை தண்ணீர் சேர்க்கவும்,(வடை துண்டுகள் நன்றாக கரைந்ததும் தேவைக்கேற்ப தண்ணீர் கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்த்துக் கொள்ளவும்). பிறகு மசாலா பொருட்கள் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். (வடையில் உப்பு சேர்த்திருப்பதால் உப்பின் அளவை சுவை பார்த்து சேர்த்துக் கொள்ளவும்)
- 7
நன்றாக கரைந்து கிரேவி பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான வட கறி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie
-

மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie
-

வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie
-

பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar
-

கொண்டைகடலை கிரேவி (Kondakadalai gravy recipe in tamil)
#GA4 #WEEK6 சப்பாத்தி, நாண் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற கிரேவி. Ilakyarun @homecookie
-

காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel
-

பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali
-

வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie
-

சிவப்பு கொண்டைகடலை கிரேவி(Sivappu kondakadalai gravy recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி க்கு சூப்பரான சைடீஸ்.#Grand1 Sundari Mani
-

டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran
-

வடைகறி (Vadai curry recipe in tamil)
#ve சைவ கிரேவி பழங்கால முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi
-

சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani
-

🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie
-

பெல் பேப்பர் (குடைமிளகாய்) கிரேவி (Bellpepper gravy recipe in ta
#GA4 #WEEK4 சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் ஏற்ற கமகமக்கும் கிரேவி... Ilakyarun @homecookie
-

😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi
-

வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN
-

சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen
-

தயிர் வெந்தயக்கீரை பூரி (Dahi Methi leaves Poori recipe in tamil)
#Grand2 தயிர் வெந்தயக்கீரை பூரி எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.😍😍 Shyamala Senthil
-

ரஸ மலாய்(rasmalai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. punitha ravikumar
-

பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.
Mala -

காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam
-

கொத்து சப்பாத்தி(kothu chapathi recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று இந்த கொத்து சப்பாத்தி.*எங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்து விட்டது என்றாலே கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali
-

வடை கறி (Vadaikari recipe in tamil)
இந்த உணவு புரதச்சத்து மிகுந்தது. இட்லி, தோசை, ஆப்பம் முதலிய சிற்றுண்டி வகைகளுக்கு சிறந்த துணை உணவாகும் #breakfast#myfirstrecipe Priya Kumar
-

*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N
-

*கையேந்தி பவன் ஒயிட் குருமா*
இது, இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டாக்கு சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
-

சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish
-

பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam
-

உருளைக்கிழங்கு கிரேவி(potato gravy recipe in tamil)
பூரி சப்பாத்தி இட்லி தோசை சாதம் இவற்றுக்கு அருமையான பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம் Banumathi K
-

பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி இட்லி தோசை இவற்றுக்கு சைடிஷ் ஆக பன்னீர் பட்டர் கிரேவி மிகவும் டேஸ்டாக இருக்கும் ஹோட்டலில் செய்வதை போன்று எளிமையான முறையில் வீட்டிலும் செய்யலாம். Banumathi K
-

தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா. இட்லி, தோசை, சப்பாத்தி ஏற்ற டிஸ் சீக்கிரமா செய்து விடலாம்#அறுசுவை4 Sundari Mani
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
























கமெண்ட் (3)