வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)

வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணை ஊற்றி ஸ்டவ்வில் வைத்துக்கொண்டு சூடானதும் கடுகு, உளுந்து, முந்திரி, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி, இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 3
பின்னர் அத்துடன் சேமியா, ரவை சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 4
பின்பு ஒரு அகலமான பௌலில் தயிர், தாளித்த பொருட்கள், உப்பு, மல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும். சேமியா கலவை இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.அதில் ஈனோ சால்ட் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் கலக்கவும்.
- 5
பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து, இட்லி தட்டில் நெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை எடுத்து இட்லி ஊற்றி ஆறு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 6
இட்லி வெந்தவுடன் தட்டை எடுத்து ஒரு நிமிடம் வெளியில் வைத்து பின் இட்லிகளை எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
- 7
இப்போது காய்கறிகள் கலந்த, மிகவும் மிருதுவான, சுவையான வெஜ் சேமியா இட்லி சுவைக்கத்தயார்.
- 8
இந்த இட்லி குழந்தைகளின் லஞ்சுபோஸ்க்கு கொடுத்துவிட மிகவும் பொருத்தமானது. ஒரு வித்யாசமான இட்லி என்பதால் அவர்கள் விரும்பி சுவைப்பார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT Renukabala -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
-
தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
தக்காளி இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். இது நாட்டு தக்காளி சேர்த்து செய்ததால் ஒரு வித்யாசமாக, இலேசான தக்காளி புளிப்பு சுவையில் இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
-
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
கைமா இட்லி (Kaima Idly)
இந்த கைமா இட்லி செய்வது எளிது. சுவையோ அபாரம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் சாப்பிடலாம், ஆனால் எண்ணை கொஞ்சம் அதிகம் சேர்க்கவேண்டும்.#breakfast Renukabala -
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool
கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது Sait Mohammed -
தவா பிரை இட்லி (Tawa fry idly)
#leftover தவா பிரை இட்லி ஹைதராபாத் ஸ்பெஷல்.காலையில் செய்து மீந்த இட்லி இருந்தால் இதே போல் தவா பிரை செய்யலாம். இது ஒரு ஹைதராபாத் ரோட்டு கடை ஸ்பெஷலும் கூட. அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன். Renukabala -
-
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
-
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
More Recipes
கமெண்ட் (12)