மிளகு பால்

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 இப்போது மழை காலம் என்பதால் இருமல் சளியை குணமாக்கும் பால். சுலபமாக செய்து அனைவரும் குடிக்கலாம்.week 8

மிளகு பால்

#GA4 இப்போது மழை காலம் என்பதால் இருமல் சளியை குணமாக்கும் பால். சுலபமாக செய்து அனைவரும் குடிக்கலாம்.week 8

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. ஒரு கப் பால்
  2. 15 மிளகு
  3. சிறிதளவுமஞ்சள்தூள்
  4. சீனி அல்லது பனங்கற்கண்டு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மிளகை மிளகுத்தூளாக மாற்றி கொள்ளவும்.பின் பாலை சுட வைத்து டம்ளரில் சேர்க்கவும்.

  2. 2

    பிறகு தேவையான அளவு மிளகு தூள், மஞ்சள்தூள், சீனி சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    சுவையான இருமல் சளி குணமாக்க கூடிய மிளகு பால் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes