பச்சரிசி இனிப்பு கொழுக்கட்டை (Raw rice Sweet Modak)

Kanaga Hema😊 @cook_kanagahema
பச்சரிசி இனிப்பு கொழுக்கட்டை (Raw rice Sweet Modak)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசி மாவை மணல் போல் வறுத்துக் கொள்ளவும். எள்ளை வறுத்து வைக்கவும், வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
பாசிப்பருப்பை மற்றும் தேங்காயை வறுத்து வைக்கவும். வெல்லத்தை தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
- 3
வறுத்த பாசிப் பருப்பை தண்ணீர் ஊற்றி வேக விடவும். பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வெல்லப்பாகு விட்டு கலந்து கொள்ளவும்.
- 4
நன்றாக பிசைந்து கொழுக்கட்டை போல் பிடித்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் 10 நிமிடங்கள் வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
-
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
சிவப்பரிசி இனிப்பு கொழுக்கட்டை (Red rice sweet kolukkattai recipe in tamil)
# Millet ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள இந்த சிகப்பரிசி பயன்படுத்தி செய்யக்கூடிய சிம்பிள் அண்ட் ஹெல்த்தி சிவப்பரிசி கொழுக்கட்டை. Azhagammai Ramanathan -
-
-
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
பச்சரிசி சேவை (Pacharisi sevai recipe in tamil)
#GA4 #steamed#week8 சிறிய குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு Siva Sankari -
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
இனிப்பு தேங்காய் (Inippu thenkaai recipe in tamil)
#bake குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடியவை,தேங்காய் சுடுதல் என்பது ஆடி மாதத்தில் ஆடி 1ம் தேதி அன்று கொண்டாடபடும்.. தற்போது தேங்காய் சுடும் பழக்கம் குறைத்தும் மறைந்தும் வருகிறது,இதை இவ்விடத்தில் பதிவிட்டு நினைவு படுத்துகிறேன் தயா ரெசிப்பீஸ் -
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14004013
கமெண்ட்