ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)

இந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
இந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது
சமையல் குறிப்புகள்
- 1
மேல் மாவு செய்ய: மைதா உடன் உப்பு சேர்த்து கலந்து உருக்கிய பட்டர் விட்டு நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும் பின் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பூரணம் செய்ய: வெங்காயம் மஷ்ரூம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்பு தூள், உப்பு, சேர்த்து வதக்கவும் பின் ஐந்து நிமிடம் வரை மூடி வைக்கவும்
- 4
பின் திறந்து தேன் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும் பின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்
- 6
மாவை நன்கு பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வரமாவில் புரட்டி மெல்லியதாக தேய்க்கவும் பின் ஒரு ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து கொள்ளவும்
- 7
பின் படத்தில் காட்டியவாறு மாவின் ஒரு முனையில் முனையை விட்டு கத்தியால் கீறி விடவும் பின் மறு முனையில் பூரணத்தை வைக்கவும்
- 8
பின் மெதுவாக ரோல் செய்யவும் முதலில் பூரணத்தை நன்றாக மடித்து ஒரம் அனைத்தையும் தண்ணீர் தொட்டு நன்றாக ஒட்டி விடவும் பின் கீறிய பகுதியை நோக்கி உருட்டவும் மிகவும் பொறுமையாக உருட்டவும் (படத்தில் காட்டியவாறு) பின் இறுதி மடிப்பை தண்ணீர் தொட்டு பிரிந்து வராமல் நன்றாக ஒட்டி விடவும்
- 9
இவ்வாறு தேவையான அளவு செய்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் மெதுவாக போடவும்
- 10
ஒருபுறம் வெந்ததும் மெதுவாக திருப்பி விடவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 11
இரண்டு புறமும் நன்கு வேகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 12
சுவையான ஹனி மஷ்ரூம் ரோல் ரெடி சாப்பிடும் போது தேன் சாஸ் உடைய இனிப்பு மற்றும் காரம் புளிப்பு அனைத்தும் சேர்ந்து மேல் பகுதி மொறுமொறுப்பாக அட்டகாசமாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹனி கார்லிக் காலிஃப்ளவர் (Honey garlic cauliflower recipe in tamil)
இது ஒரு ஸ்டார்டர் வகை பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#GA4#week10#cauliflower Sara's Cooking Diary -
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
மஷ்ரூம் பப்ஸ்
#Everyday4மாவை ரெடி செய்ய மட்டும் தான் கொஞ்சம் டைம் எடுக்கும் பட்டர் விட வனஸ்பதி நன்கு லேயர் லேயராக வரும் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
ஸ்ப்ரிங் ரோல் (Spring roll recipe in tamil)
#Kids1# காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளை சாப்பிட வைக்கும் ஒரு சுலபமான முறை ஸ்ப்ரிங் ரோல். Ilakyarun @homecookie -
-
-
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
மஷ்ரூம் மஞ்சூரியன் (mushroom manjurian recipe in Tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Janani Vijayakumar -
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ராகி கார ரோல் (Raagi kaara roll recipe in tamil)
#GA4#Rollராகி கொண்டு செய்த இந்த ரோல்ஸ் மிகவும் மிருதுவாகவும் மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும். Azhagammai Ramanathan -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
-
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
-
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
More Recipes
கமெண்ட் (5)