பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)

#Deepavali
#Kids1
நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள்.
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali
#Kids1
நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை ஏலக்காயை சேர்த்து மிக்சியில் பொடி பண்ணிக் கொள்ளவும்.
- 2
பிறகு பிஸ்தாவை மிக்ஸியில் பல்ஸ் மோடில் மாவாக அரைத்துக் கொள்ளவும். அதிகமாக அரைத்து விட்டால் கட்டியாக ஆகிவிடும். கவனமாக செய்ய வேண்டும்.
- 3
அரைத்த சர்க்கரை பொடி மற்றும் பிஸ்தா பொடியை ஒரு சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சலித்த மாவில் ஒரு ஸ்பூன் பால் விட்டு கட்டிகளில்லாமல் பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.
- 4
முந்திரியை கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முறை மிக்ஸியில் பல்ஸ் மோடில் பொடி பண்ணிக் கொள்ளவும். அதிக நேரம் அரைக்க வேண்டாம். அரைத்த முந்திரி பொடியை சலித்துக் கொள்ளவும்.
- 5
- 6
அடுத்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் 50 கிராம் சர்க்கரையை சேர்த்து கால் டம்ளருக்கும் குறைவான நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கம்பி பாகு வந்தவுடன், அரைத்து வைத்துள்ள முந்திரி பொடியைச் சேர்த்து கலக்கவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு ஸ்டவ்வில் இருந்து இறக்கி ஆற விடவும்.
- 7
ஆறிய முந்திரி கலவையை நன்கு உருட்டி நெய் சிறிது மேலே தடவி சப்பாத்தி இடுவது போல தட்டிக் கொள்ளவும். ஒரு கத்தியால் இரண்டு பாதியாக வெட்டி கொள்ளவும்.
- 8
இப்பொழுது பிஸ்தா கலவையை இரண்டு பாதியாக பிரித்து, ஒரு பாதியை கைகளால் உருட்டி நீண்ட சற்று கெட்டியான கயிறு போல ஆக்கிக் கொள்ளவும். இந்த பிஸ்தா ரோலை படத்தில் உள்ளது போல் முந்திரி சப்பாத்தியின் மேல் வைத்து, ரோல் செய்யவும். ரோல் முடியும் இடத்தில் சேர்ந்தது தெரியாமல் நீவி விட்டுக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கத்தியைக் கொண்டு பிஸ்தா ரோலை அரை விரல் நீளம் அளவுக்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 9
இதே முறையை பின்பற்றி முந்திரி சப்பாத்தியின் அடுத்த பாதியையும் ரோல் களாக செய்து துண்டுகள் இடவும். சுவையான பிஸ்தா ரோல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)
#deepavali# kids2 வித்தியாசமான சுவையில் நான் செய்து பார்த்த சுவயான மைதா பிஸ்தா பர்ப்பி.. Nalini Shankar -
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
Coconut pista halwa
வீட்டில் பிஸ்தா நிறைய இருந்தது. மேலும் துருவிய தேங்காய் இருந்தது. இவை இரண்டையும் சேர்த்து கோகனட் பிஸ்தா அல்வா கிளறினேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
பன்னீர் பிஸ்தா பேடா (Paneer pista peda recipe in tamil)
ஆங்கில புத்தாண்டில் முதல் பதிவாக ஒரு இனிப்பு பன்னீர் பிஸ்தா பேடா செய்துள்ளேன். Renukabala -
-
இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்
#cookwithmilkஎந்தவித ரசாயனமும் கலரும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பிஸ்தா மில்க் ஷேக் இன் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
பாதாம் பிஸ்தா ரோல் பக்லாவா (Badam pista roll baklava recipe in tamil)
#cookpadturns4 Vaishnavi @ DroolSome -
-
-
-
எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்
#cookwithmilk இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
ராகி குலுக்கு ரொட்டி (Raagi kulukku rotti recipe in tamil)
#flour1 #Kids1கேழ்வரகு மாவில் செய்யப்படும் இந்த குலுக்கு ரொட்டி ஒரு இனிப்பு பண்டம். இது காலை உணவாகவும் மாலை சிற்றுண்டியாகவும் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்தலாம். Nalini Shanmugam -
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G
More Recipes
கமெண்ட் (2)