ரொட்டி உருளைக்கிழங்கு உருண்டை (Bread Potato Balls recipe in tamil)

ரொட்டி உருளைக்கிழங்கு உருண்டை (Bread Potato Balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைகிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு பௌலில் உருளைக் கிழங்கை துருவிசேர்த்து, மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து, இஞ்சி, கஸ்தூரிமேத்தி, உப்பு, மல்லி கறிவேப்பிலை, சீரகம், ஓமம், மசாலாக்கள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 3
பின்னர் ரொட்டித்துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தண்ணீரில் டிப் செய்து உடனே எடுத்து நன்கு பிழிந்துவிட்டு, தயாராக வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை உருட்டி வைத்து, நன்கு அழுத்தி மூடவும்.
- 4
பின்னர் பிரெட் தூளில் வைத்து நன்கு பிரட்டி வைக்கவும்.
- 5
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், ஒரு உருண்டையை போட்டு பார்த்து, மற்ற உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து, பொன்னிறமாக பொரிக்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான, மொறுமொறுப்பான பிரெட் உருளைக்கிழங்கு உருண்டை தயார்.
- 7
குழந்தைகள் விரும்பி சுவைக்கும் இந்த கிறிஸ்பியான ஸ்னாக்ஸ் அனைவரும் செய்து கொடுத்து உங்கள் குழந்தைகளை மகிழ்விக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
-
-
-
-
பிரெட் பால்ஸ். (Bread balls recipe in tamil)
தினமும் பஜ்ஜி, போண்டா மாதிரி செய்து போரடித்தால் , டிஃபரன்டாக இதை செய்து அசத்தலாம்.#myfirstrecipe Santhi Murukan -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
-
-
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
கரகர மொறுமொறு கோதுமை மற்றி (Kothumai matri recipe in tamil)
#kids1 #week1 குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஜீரண சக்தி எளிதில் ஆகும். குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்யப்படுவதால் இதை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#kids. 1 Sundari Mani -
தஹி பனீர் பிரெட் சாண்ட்விச்🥪 (Dahi paneer bread sandwich recipe in tamil)
#cookwithmilkதஹி பனீர் பிரட் சாண்ட்விச். என் புதிய முயற்சி. ஆனாலும் சுவையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
-
-
-
More Recipes
- ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
- தக்காளி வெங்காய புளிக்கறி (Thakkali venkaya pulicurry recipe in tamil)
- மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
- மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
- கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)
கமெண்ட் (2)