மஷ்ரூம் 65 (Mushroom 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளான் ஐ நன்கு கழுவி வெட்டி எடுத்து கொள்ளவும் பின் ஒரு பத்திரத்தில் அரிசி மாவு கார்ன் ப்லர் மைதா மாவு
- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் கரம் மசாலா
- 3
மிளகு தூள் பிரியாணி மசாலா உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணிர் விட்டு பேஸ்ட் தயார் பண்ணி கொள்ளவும்
- 4
பின் அதில் காளான் ஐ சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும் காளான் ஐ நெறைய நேரம் ஊற வைத்தால் தண்ணிர் விட தொடங்கிவிடும் அதனால் 5 நிமிடத்தில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்ச கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்
- 5
நன்கு மொறு மொரு என ஆகும் வரை பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும். மிகவும் சுவையான மஷ்ரூம் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
-
-
-
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
-
-
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
-
-
-
மஷ்ரூம் குழம்பு (Mushroom kulambu recipe in tamil)
#ve அசைவம் சாப்பிடதாவர்கள் ஏற்ற காளான் குழம்பு. அப்படியே நாட்டு கோழி சுவையில் Riswana Fazith
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14011410
கமெண்ட்