கரகர மொறுமொறு கோதுமை மற்றி (Kothumai matri recipe in tamil)

#kids1 #week1 குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஜீரண சக்தி எளிதில் ஆகும். குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்யப்படுவதால் இதை விரும்பி உண்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ஓமத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 2
இதனுடன் ஜீரகம் உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
பின்னர் ரவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 4
பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.
- 5
அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் குறைவான தண்ணீரில் நன்றாக மாவை பிசைய வேண்டும்.
- 6
சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வட்ட வடிவிலும் மற்றும் சதுர வடிவிலும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 7
உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தை செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் போக்கால் சின்ன சின்ன ஓட்டைகள் போட வேண்டும்
- 8
மீன் வடிவில் செய்வதை பாருங்கள்
- 9
கடாயில் எண்ணெயை காய வைத்து. எண்ணெய் காய்ந்தவுடன் கோதுமை மற்றியை பொரித்தெடுக்கவும்
- 10
இப்போது நமது சூடான சுவையான கரகர மொறுமொறு கோதுமை மற்றி ரெடியாகிவிட்டது.
- 11
கிட்ஸ் ஸ்பெஷல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami


கோதுமை மசாலா பின்வில் (Kothumai masala pinwheel recipe in tamil)


பூரி /poori (Poori recipe in tamil)


கோதுமை கூல் (Kothumai koozh recipe in tamil)


கோதுமை முறுக்கு (Kothumai murukku recipe in tamil)


கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)


மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠


சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)


🥨2 இன் 1 கோதுமை அச்சு முறுக்கு இனிப்பு மற்றும் கார சுவையில்🥨


கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)


கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)


ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)


கோதுமை வாழைப்பழ பன்கேக்


ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)


கோதுமை ரவா ரோஸ்ட் (Kothumai rava roast recipe in tamil)


பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)


பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)


இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)


மொரு மொரு கோதுமை தோசை (Kothumai dosai recipe in tamil)


ஆப்பிள் கொழுக்கட்டை (Apple kolukattai recipe in tamil)


கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)


வெஜிடபிள் கோதுமை பன்னீர் மாமோஸ்.. (Vegetable kothumai paneer momos recipe in tamil)


கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)


லட்சா பராத்தா (Lacha paratha recipe in tamil)


கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)


கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)


பூரி(Poori recipe in tamil)


கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)


கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)

கமெண்ட்