சீப்பு முறுக்கு

#deepavali
தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் ஒரு பேப்பரில் உணர்த்தவும். பிறகு அதை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அதை ஒரு பேப்பரில் சலித்து எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பை மட்டும் வெறும் வாணலியில் வறுக்கவும். பின்னர் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலை அரைத்து எடுத்து கொள்ளவும்
- 2
பின்னர் அதை ஒரு தனி பேப்பரில் சலித்து கொள்ளவும்.பச்சரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 3
தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். பச்சரிசி மற்றும் பொட்டுக்கடலை பாசிப்பருப்பு கலவையை கலந்து கொள்ளவும். அந்த மாவில் எள் சேர்த்து கிளறவும்
- 4
தேங்காய் பால் சீனி மற்றும் வெண்ணை சிறிது சூடு படுத்தவும். கொதிக்க விட கூடாது. சூடு படுத்தினால் போதும்
- 5
தேங்காய் பாலை அந்த மாவில் சேர்த்து பிசைந்து வைக்கவும். ஒரு பேப்பர் எடுத்து கொள்ளவும். முறுக்கு கட்டை மற்றும் சீப்பு முறுக்கு அச்சு எடுத்து கொள்ளவும்
- 6
மாவை கட்டையில் வைத்து பிழியவும். கத்தி கொண்டு மடக்கு வரும் அளவு கீறி எடுக்கவும் படத்தில் உள்ளவாறு.
- 7
படத்தில் உள்ளவாறு மடக்கி கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து முறுக்குகளை போட்டு எடுக்கவும்
- 8
சுவையான சீப்பு முறுக்கு தயார். தீபாவளி ஸ்பெஷல். 😊
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தட்டு வடை


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)


சீப்பு சீடை தீபாவளி ரெசிபி (Seepu Sedai Recipe in Tamil)


#கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்


தேங்காய் பால் முறுக்கு (Thengai Paal Murukku Recipe in Tamil)


கை முறுக்கு


முறுக்கு (Murukku Recipe in tamil)


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு


பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)


முள்ளு முறுக்கு


தட்டை (Thattai recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)


வெயிலுக்கு ஏற்ற மோர் கஞ்சி


பச்சரிசி இனிப்பு கொழுக்கட்டை (Raw rice Sweet Modak)


முறுக்கு (Murukku recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்


உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)


எனர்ஜி பார் (Energy bar recipe in tamil)


உளுந்து கருப்பட்டி பாயாசம


உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)


மஞ்சப்பம்


சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)


மோறு மோறு முருக்கு Instant (Murukku recipe in tamil)


கம்பு பால் - பாயாசம்


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


முறுக்கு (murukku recipe in tamil)


கருப்பட்டி,பாசிப்பருப்பு, தே.பால் பாயசம்

கமெண்ட்