பாதுஷா (Baadhusha recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

பாதுஷா (Baadhusha recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
4 பரிமாறுவது
  1. ஒரு கப்மைதா மாவு
  2. முக்கால் கப்சர்க்கரை
  3. ஒரு தேக்கரண்டிவெண்ணெய்
  4. ஒரு தேக்கரண்டிசோடா உப்பு ஒரு தேக்கரண்டி
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    வெண்ணை மற்றும் சோடா உப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கிளறிக் கொள்ளவும்.

  2. 2

    அதன்மேல் மைதா மாவு போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு பிசையவும்.

  3. 3

    அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

  4. 4

    அதனை லேசாக தட்டி நடுவில் குழி போன்று செய்து கொள்ளவும்.

  5. 5

    எண்ணெய் சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகு காய்ச்சவும்.

  7. 7

    பொரித்த பாதுஷாவை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். சர்க்கரை பாகு இளம் சூட்டில் இருக்க வேண்டும் மிகவும் சூடாக இருக்கக் கூடாது.

  8. 8

    ஐந்து நிமிடம் சர்க்கரை பாகில் ஊறியதும் அதனை தனியாக எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes