ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#deepavali
பல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavali
பல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து மாவு களையும் எடுத்து கொள்ளவும்
- 2
பச்சரிசி வரமிளகாய் ஊற வைத்து பெருங்காயத்துடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
ஓமம் சீரகம் அரைத்த விழுது உப்பு சேர்த்து மாவு உடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாணலியில் பிழிந்து கொள்ளவும்
- 5
சுவையான ராகி ஓலபக்கோடா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
-
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)
#karnatakaராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். Belji Christo -
-
-
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
-
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
-
ராகி கார ரோல் (Raagi kaara roll recipe in tamil)
#GA4#Rollராகி கொண்டு செய்த இந்த ரோல்ஸ் மிகவும் மிருதுவாகவும் மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும். Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14024987
கமெண்ட்