சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)

#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக சூடு செய்து மிக்ஸியில் நைசாக திரித்து மாவை சல்லடையில் சலித்து வெச்சுக்கவும்
- 2
சக்கரையை மிக்ஸியில் பொடித்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவுடன் கலந்து வைத்துக்கவும்
- 3
முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியயை வறுத்து எடுத்து, பிறகு வாணலியயை ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி மிதமான சூட்டில் (sim) சூடு படுத்தவும்.
- 4
கலந்து வைத்திருக்கும் சக்கரை பொட்டுக்கடலை மாவில் மில்க் பவுடர், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து சூடு நெய் ஊற்றி கரண்டியால் கலந்து சூடா இருக்கும்போதே கையில் உருண்டை பிடிக்கவும். ஆறினால் உருண்டை பிடிக்க வராது.
- 5
2கப் மாவுக்கு மீடியம் சைசில் 16- 20 லட்டு வரும்.. குழந்தைகளுக்கு பிடித்தமான, ஆரோக்கியமான சுவை மிக்க மாவு லட்டு சுவைக்க தயார்.. குறிப்பு - நான் பால் பவுடர் சேர்த்து செய்திருக்கிறேன், சேர்க்காமலும் செய்யலாம்.. ஆனால் பால் பவுடர் சேர்த்து செய்யும்போது மிக சுவையாக இருந்தது.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஸ்பெஷல் ரவாலாடு(rava laddu recipe in tamil)
#CF2 - Happy Diwali.தீபாவளிக்கு புதுசா என்ன ஸ்வீட் பண்ணலாம்... ரவா + பொடித்த முந்திரி + பால் பவுடர் சேர்த்து செய்து பார்த்தேன்.. மிக சுவையா இருந்தது...அப்படியே ஸ்பெஷல் ரவா லாடு என்றும் பெரும் வைத்து விட்டேன்... Nalini Shankar -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
-
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
பொட்டுக்கடலை மாவு பர்ஃபி(pottukadalai maavu barfi recipe in tamil)
என் அம்மாவிற்கு இனிப்பு என்றாலே அலாதிப் பிரியம். அதுவும் இந்த பர்ஃபி மிகவும் பிடித்தது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபொழுதிலிருந்தே அடிக்கடி செய்து தருவார்கள். #birthday1 punitha ravikumar -
பனம்கலக்கண்டு லட்டு(panangalkandu laddu recipe in tamil)
#ChoosetoCook - My favorite Receipe.., புரதம் நிறைந்த பொட்டு கடலையுடன் பனம் கலக்கண்டு சேர்த்து செய்த ஹெல்தியான சுவையான எனக்கு பிடித்த லட்டு... 😋 Nalini Shankar -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
லட்டு (moong cashew laddu recipe in tamil)
#DIWALI2021நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. வறுத்த பயத்தம் மாவு, வறுத்து பொடித முந்திரி, நெய், சக்கரை சேர்த்து செய்தது புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #DIWALI2021 Lakshmi Sridharan Ph D -
பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits Santhi Murukan -
குஜராத்தி ஸ்பெஷல் லட்டு (Gujarati Special LAddu Recipe in Tamil)
#ebook #goldenapron 2 ஸ்டைல் தேவையில்லை 15 நிமிடத்தில் சுவையான ஹெல்தியான குஜராத்தி ஸ்பெஷல் லட்டு Akzara's healthy kitchen -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)
#GA4#diwali #kids பூந்தியே இல்லாமல் அருமையான மோத்தி சூர் லட்டு.. அதிக சுவையும் அருமையான வடிவத்துடன் கூடிய ஈஸியான செய்முறையில் லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Raji Alan -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
-
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
போமெக்ரானைட் கடலை மாவு லட்டு (Pomegranate kadalai maavu laddo recipe in tamil)
#deepavali குக்கிங் பையர் -
சிம்பிள் அண்ட் டேஸ்டி பொட்டுகடலை லட்டு (Pottukadalai laddo recipe in tamil)
#grand1பொட்டுக்கடலையை நமது உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு எதிர்ப்புசக்தி நிறைய கிடைக்குது. பொட்டுக்கடலை சிறந்த மலமிளக்கியாக காணப்படுகிறது Sangaraeswari Sangaran -
டிரைபிருட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)
#GA4#week9#dry fruit #kids 2 Nalini Shankar -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala
கமெண்ட்