வெஜ் பன்னீர் பீட்சா - கோதுமை மாவில் (Veg paneer pizza recipe in tamil)

Aathirai
Aathirai @cook_27381897

வெஜ் பன்னீர் பீட்சா - கோதுமை மாவில் (Veg paneer pizza recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 Hour
2 பரிமாறுவது
  1. 2 கப்கோதுமை மாவு
  2. 1/2 டீஸ்பூன்ஈஸ்ட்
  3. 1 டீஸ்பூன்சர்க்கரை
  4. பன்னீர் துண்டுகள்
  5. குடைமிளகாய்
  6. வெங்காயம்
  7. தக்காளி
  8. சீஸ்
  9. பீசா சாஸ்
  10. ஒரிகநோ & சில்லி ஃப்ளேக்ஸ்

சமையல் குறிப்புகள்

1 Hour
  1. 1

    வெதுவெதுப்பான நீரில் (5 டேபிள்ஸ்பூன்) ஈஸ்ட், சர்க்கரை, எண்ணெய் (1 டேபிள் ஸ்பூன்) சேர்த்து 15 நிமிடம் வைக்கவும்.

  2. 2

    கோதுமை மாவை ஒரு மிக்ஸிங் பவுலில் எடுத்து கொள்ளவும்.

  3. 3

    அதில் உப்பு,எண்ணெய் (3 டேபிள் ஸ்பூன்), ஈஸ்ட் நீர் போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஈரமான துணி போட்டு மூடிவைக்கவும் (2 மணி நேரத்திற்கு)

  4. 4

    இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மாவு இரண்டு மடங்காக உப்பி இருக்கும் அதில் ஒரு பகுதியை கைகளால் தேய்த்து வட்டமாக மாற்றிக் கொள்ளவும்.

  5. 5

    தட்டில் வெண்ணை தடவி அதில் செய்த பீட்சாவை வைத்து அதன் மேல் பீசா சாஸ், குடைமிளகாய், ஒரிகநோ, சில்லி ஃப்ளேக்ஸ், பனீர் துண்டுகள், வெங்காயம், தக்காளி துண்டுகள் சேர்த்துக் கொள்ளவும்.

  6. 6

    கடைசியாக சீஸ் தூவி ஓவனில் 245°C இல் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aathirai
Aathirai @cook_27381897
அன்று

Similar Recipes