கேரட் டிசைன் இட்லி & தேங்காய் சட்னி (Carrot design Idly  & Cocount Chutney recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கேரட் டிசைன் இட்லி நாம் அன்றாட செய்யும் இட்லியில் கொடுத்த ஒரு மாற்றம். குழந்தைகள் வெறும் இட்லி கொடுத்தால் ஒரு சில சமயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #Kids3 #Lunchbox

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 2 கப் இட்லி மாவு
  2. 1கேரட்
  3. 1/2 கப் தேங்காய் துண்டுகள்
  4. 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை பருப்பு
  5. 3 வற்றல் மிளகாய்
  6. கறிவேப்பிலை
  7. தேவையானஅளவு உப்பு
  8. சிறிதுபுளி

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இட்லி மாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    தேங்காய் சட்னிக்கு தேவையான, மேலே கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து, உப்பு, கொஞ்சம் தண்ணீர்
    சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து ஆவி வரும் வரை வேக வைக்கவும்.

  4. 4

    பின் இட்லி தட்டில் நெய் தடவி, தயாராக வைத்துள்ள இட்லி மாவை ஊற்றி, நடுவில் கேரட்டை வட்டமாக நறுக்கி வைத்து,தண்ணீர் சேர்த்து கொதிக்கும் இட்லி பாத்திரத்தில் வைத்து ஏழு நிமிடங்கள் ஆவியில் வேக விட்டு எடுத்தால் மிருதுவான கேரட் டிசைன் இட்லி சுவைக்கத்தயார்.

  5. 5

    தேங்காய் சட்னி வைத்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால், புதிய டிசைன் பார்த்து விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes