உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes

உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2பேர்
  1. வறுத்து பொடி செய்க:
  2. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  3. 1டீஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 1டீஸ்பூன் மிளகு
  5. 7 காய்ந்த மிளகாய்
  6. 2டீஸ்பூன் தனியா
  7. 1டீஸ்பூன் சீரகம்
  8. 1/4டீஸ்பூன் வெந்தயம்
  9. 2துண்டு புளி
  10. தாளிக்க:
  11. 1டீஸ்பூன் கடுகு
  12. 1டீஸ்பூன் கடலைப்பருப்பு
  13. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  14. 2காய்ந்த மிளகாய்
  15. 1/4டீஸ்பூன் பெருங்காய தூள்
  16. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  17. சிறிதுகறிவேப்பிலை
  18. 2பெரிய உருளைக்கிழங்கு

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பொடி செய்ய தேவையான அனைத்தும் எடுத்து கொள்ளலாம்.

  2. 2

    பொடி செய்ய வேண்டியவற்றை தனியாக ஒரு வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

  3. 3

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கா.மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு, வறுத்த பொடியையும் சேர்த்து, நன்கு உருளையை வேக விடவும்.

  5. 5

    உருளைக்கிழங்கு வெந்தவுடன், வடித்த சாதத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes