சமையல் குறிப்புகள்
- 1
கடாய் மீன் சிறிது மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து மீனை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்... பிறகு மீனை தண்ணீர் வடித்து தோல் மற்றும் முள் நீக்கி படத்தில் காட்டியவாறு உதிரி உதிரியாக உதிர்த்துக் கொள்ளவும்
- 2
மீனுடன் மிளகாய்த்தூள் கரம்மசாலா நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் பிறகு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிசைந்து இறுதியாக உப்பு சரிபார்த்து தேவையெனில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும் தண்ணீர் போல் இருப்பதாக தோன்றினால் இதனுடன் சிறிது பிரெட் தூள் சேர்த்துக் கொள்ளவும்... பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 4
உருண்டைகளை முட்டையின் வெள்ளைக் கருவில் நன்றாக பிரட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்
- 5
இதேபோல் அனைத்தையும் பொரித்தெடுக்கவும் சுவையான மீன் கோப்தா தயார்
- 6
குறிப்பு🤩 எந்த மீன் வகையும் பயன்படுத்தலாம் முள்ளு நீக்க சிரமமாக இருப்பதனால் நான் வஞ்சிரம் மீன் உபயோகப்படுத்தினேன்... மீன் மட்டும் உருளைக்கிழங்கு வேக வைத்த பின் சேர்ப்பதனால் எண்ணெய் சேர்த்து 2 நிமிடங்களில் எடுத்து விடவும்... எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மிதமான தீயில் வைத்து பொரிக்கவும் குறைந்த தீயில் வைத்து பொரித்தால் மீன்கள் எண்ணெயில் கரைந்துவிடும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன் Viji Prem -
-
பானி பூரி (Paani poori recipe in tamil)
#GA4#chat#week6ரோட்டுக்கடைகளில் மாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சாட் வகைகளில் இதுவும் ஒன்று. Azhagammai Ramanathan -
-
-
Fish Fry - Marina Beach Special
#vattaram #GA4 #everyday4 சென்னை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா பீச் அந்த மெரினா பீச்சுல சுந்தரி அக்கா மீன் கடை ரொம்பவே பேமஸ் அதனால இன்னிக்கு சுந்தரி அக்கா மீன் வருவல் வட்டார சமையல் நான் பகிர்ந்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)