பூசணிக்காய் அல்வா(white pumpkin halwa recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#GA4
week11
pumpkin

பூசணிக்காய் அல்வா(white pumpkin halwa recipe in tamil)

#GA4
week11
pumpkin

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. வெள்ளை பூசணிக்காய்
  2. 3/4கப் சர்க்கரை
  3. 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  4. தேவையானஃபுட் கலர்
  5. 5 முந்திரிப்பருப்பு
  6. 2டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பூசணிக்காயைத் தோல், விதை,நீக்கி துருவி, எடுத்துக் கொள்ளவும்,....

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,அடுப்பில் வைத்து,தண்ணீர் கொதித்ததும் துருவி வைத்த பூசணிக்காய் போட்டு,ஒரு கொதி வந்தவுடன்,ஒரு துணியில் ஊற்றி தண்ணீரை சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்,....

  3. 3

    ஒரு கடாயில் நெய் ஊற்றி, வடிகட்டி,எடுத்து வைத்த பூசணிக்காய் போட்டு, ஐந்து நிமிடம் வதக்கவும்,... பின் சர்க்கரை போட்டு, சர்க்கரை கரையும் வரை கிளறவும்,...கடைசியாக ஃபுட் கலர் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்,...

  4. 4

    முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து, சேர்த்து இறக்கினால்,பூசணிக்காய் அல்வா தயார்,....

  5. 5

    குறிப்பு - வடிகட்டி எடுத்து பூசணிக்காயில் அளவில் இருந்து முக்கால் பங்கு சர்க்கரை சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes