ஹாட் அண்ட் சோர் சூப் (Hot and sour soup recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 ஸ்பூன் எண்ணெய்
  2. 1/4 கப் கேரட்
  3. 1/4 கப் முட்டைக்கோஸ்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1/4 கப்பீன்ஸ்
  6. 1/4 கப் குடைமிளகாய்
  7. 4-5 பூண்டு பற்கள்
  8. வெங்காயத்தாள் சிறிதளவு
  9. உப்பு தேவைக்கு ஏற்ப
  10. 1/4 டீஸ்பூன் வினிகர்
  11. 1 ஸ்பூன் சோயா சாஸ்
  12. 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  13. தண்ணீர் தேவைக்கு ஏற்ப
  14. 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  15. சில்லி சாஸ் காரத்திற்கு ஏற்ப
  16. 1 ஸ்பூன் சோள மாவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து காய்கறிகள் மற்றும் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

  2. 2

    உப்பு சேர்த்து தண்ணீர் வினிகர் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வேகவிடவும்

  3. 3

    சர்க்கரை சேர்க்கவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்

  4. 4

    வெங்காயத்தாள் சேர்த்து அடுப்பை அணைக்கவும் மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes