சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
1 கப் சோயா சங்ஸ் தண்ணீரில் கழுவி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வேக விட்டு இரண்டு மூன்று முறை தண்ணீரை மாற்றி பிழிந்து வைக்கவும்.
- 2
2 உருளைக்கிழங்கை கழுவி நறுக்கி குக்கரில் 2 விசில் வேகவிடவும்.1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும் பச்சை மிளகாய்-2 நறுக்கி வைக்கவும்.
- 3
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரைத்து எடுத்து வைக்கவும். 2 தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடித்து வைக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் சோம்பு தாளித்து விடவும்.
- 4
1 துண்டு பட்டை, 2 கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
- 5
1 டேபிள் ஸ்பூன் தனியா தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் கரம்மசாலா சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும்.
- 6
1/2 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும். அதனுடன் வேக வைத்த சோயா சங்ஸ் மற்றும் தோல் நீக்கிய வெந்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.1/4 கப் தண்ணீர் விட்டு 1 விசில் குக்கரில் வேக விட்டு, சுருண்டு வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- 7
நறுக்கிய கொத்தமல்லித் தழையை மேலே தூவி பரிமாறவும். சப்பாத்தி, பூரி தோசை, இட்லி, சூடான சாதத்திற்கு ஏற்றது.😋😋 சப்பாத்தி செய்வதற்கு: 2 கப் கோதுமை மாவு, உப்பு, தண்ணீர், 2 டீஸ்பூன் ஆயில்விட்டு மாவை பிசைந்து வைக்கவும்.20 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு சப்பாத்தி தேய்க்கும் கல்லில் சப்பாத்திமாவு ஆக தேய்த்து வைக்கவும்.
- 8
தோசைக்கல்லில் ஆயில் விட்டு சப்பாத்தியை இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
- 9
சுவையான சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சோயா உருண்டை கறி /Soya Chunks Curry
#Nutrient2#bookசோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது. Shyamala Senthil -
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
-
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
-
-
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
-
சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)
#kids1புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள். Sherifa Kaleel -
-
உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
#nutrient2 உருளைக்கிழங்கு கிரீன் கறி செய்யும் பொழுது சோயா கிரானுல்ஸ் இதனுடன் சேர்த்து செய்து பார்த்தேன் . சுவையோ அருமை 😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi
கமெண்ட் (2)