சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி நீளமாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு இஞ்சி பூண்டுவிழுது சேர்த்து, வதங்கியவுடன் தயிர் சேர்த்து நன்கு கிளறி, ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய் சின்ன வெங்காயம் புதினா இலைகள் சேர்த்து அரைத்து சேர்த்து கொள்வோம்.
- 2
பச்சை வாசனை போனவுடன் தக்காளியை அரைத்து விழுதை சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கொள்வோம். ஒரு ஆழாக்கு அரிசிக்கு இரண்டு ஆழாக்கு தண்ணீர் வீதம் சேர்த்து கொதிக்க விட்டு அதில் கழுவி வைத்த அரிசியை சேர்த்து கிளரி பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு வேக வைக்கவும் அவ்வளவு தான் நாம் அது தக்காளி பிரியாணி தயார்.
- 3
அவ்வளவு தான் தக்காளி பிரியாணி தயார்.🍲🍲🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
-
-
-
-
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
-
-
ஆம்பூர் வெஜ் பிரியாணி
#vattaram #Vattaram3 #vattaram3ரெஹ்மானியா ஹோட்டல் மட்டன் பிரியாணி ரெசிபியில் மட்டனுக்கு பதிலாக காய்கறிகள் சேர்த்து தயாரித்தேன். மிகவும் சுவையான இந்த செய்முறையை அனைவருடனும் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள். Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
More Recipes
கமெண்ட்