குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)

#salna
ஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம்.
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salna
ஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
குஸ்கா செய்ய முதலில்,குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடனதும் பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,கடல்பாசி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
நறுக்கிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி நன்றாக வதங்கிய பின்பு மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.
- 4
மசாலா வாடை போகும் வரை வதக்கவும்.கொத்தமல்லி தழை,புதினா சேர்த்துக் கொள்ளவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
நான் 1 கப் பாசுமதி அரிசி எடுத்துள்ளேன்.அதனால் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவும்,அரிசியை சேர்த்து உப்பு பார்த்துக் கொள்ளவும்.பின்பு குக்கரை மூடி 1 விசில் விட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.கேஸ் அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
- 6
சால்னா செய்ய கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடனதும் பட்டை,கிராம்பு,சோம்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 7
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு பச்சை மிளகாய்,தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 8
இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லி தழை,புதினா சேர்க்கவும்.
- 9
மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.
- 10
பின்பு,சீரகத் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 11
தேங்காய் சில் முந்திரி பருப்பு,கசகசா,சிறிதளவு கடல் பாசி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 12
தேவையான அளவு உப்பு சேர்த்து,அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
- 13
நன்றாக கொதிக்க விடவும்
- 14
சுவையான ஈஸியான சிம்பிள் குஸ்கா மற்றும் சால்னா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
-
-
சப்பாத்தி பரோட்டா & வெஜ் சால்னா(Chapathi parrota&salna)
#kids3#Lunchboxகுழந்தைகளுக்கு பரோட்டா என்றாலே மிகவும் பிடிக்கும்.மைதா அடிக்கடி உணவில் சேர்க்க கூடாது எனவே,கோதுமையில் நாம் வீட்டிலயே செய்துக் கொடுக்கலாம். Sharmila Suresh -
-
-
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு
#everyday2ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம் Sharmila Suresh -
-
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
-
தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
#GA4#Week 14#cocount milkமிகவும் ஈஸியான முறையில் உடனடியாக சமைக்க கூடியது. Suresh Sharmila -
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
-
-
-
-
-
-
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
Simple salna (Simple salna recipe in tamil)
#salnaரோட்டு ஓர கடைகளில் தொட்டுக்கொள்ள கொடுக்கப்படும் மிக எளிதான செய்முறை சால்னா. சுவை அள்ளியது. Meena Ramesh -
-
More Recipes
கமெண்ட் (2)