சால்னா (Salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் ஒன்று வெங்காயம் ஒரு தக்காளி மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு பட்டை 3 கிராம்பு முந்திரி கசகசா பொட்டுக்கடலை பூண்டு இஞ்சி தேவைக்கு உப்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு அன்னாசிப்பூ பிரியாணி இலை சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
அரைத்த விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும் கொத்தமல்லி இலை தூவவும் சால்னா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
-
-
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
பெல் பெப்பர் காலிபிளவர் சால்னா (Bellpepper cauliflower salna recipe in tamil)
#GA4 Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
Simple salna (Simple salna recipe in tamil)
#salnaரோட்டு ஓர கடைகளில் தொட்டுக்கொள்ள கொடுக்கப்படும் மிக எளிதான செய்முறை சால்னா. சுவை அள்ளியது. Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14143740
கமெண்ட்