காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)

நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #besan #GA4
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான (medium low) நெருப்பின் மேல், ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெண்ணை கூட. கடலை. அரிசி மாவுகளை சேர்த்து லேசாக வறுக்க; வறுத்த மாவுகள், சீரக பொடி, ஓமம், மஞ்சள், மிளகு, மிளகாய் பொடிகள் உப்பு சோடா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்க. ஒரு சின்ன கரண்டி சூடான எண்ணையும் மாவில் சேர்க்க எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, நீர் சிறிது சிரிதாய் சேர்த்து பிசைக; சாஃப்ட் டோ செய்ய வேண்டும் மாவை 15-30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க
- 3
ஹை விலேமில் (high flame) நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. முறுக்கு அச்சு உள்ளே எண்ணை தடவுக. பிசைந்த மாவை அச்சில் வைத்து சூடான எண்ணெயில் பிழிக. கைவிரல்களால் தட்டிவிட்டால் தூண்டுகள் சிறிதாக விழும். ஜாக்கிரத்தை. முழுதாகவும் பிழிந்து பின்னால் உடைத்துக் கொள்ளலாம் நெருப்பை குறைக்க. 2 நிமிடங்கள் கழித்து திருப்புக. ஜல்லி கரண்டியால் எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். பொன்னிறமாக வெந்த பின், பேப்பர் டவல் மீது போடுக. பேப்பர் டவல் சேவை மேல் மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும்.
- 4
மொரு மொரு காரா சேவை ருசிக்க தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காரா சேவை(kara sev recipe in tamil)


முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)


முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)


முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)


வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)


வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்


பஜ்ஜிகள் பலவிதம்


கேல் பஜ்ஜிகள்


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)


சேக்காலு (Sekkaalu recipe in tamil)


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


பருப்பு பில்லை (தட்டை) புது விதம்


ஊத்தப்பம்(utthappam recipe in tamil)


மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)


தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)


பருப்பு பில்லை (தட்டை), சீடை


பருப்பு பில்லை, சேக்காலு


வெஜ்ஜி வ்ரிட்டர்


பொட்டு கடலை முறுக்கு


ஓம பொடி(oma podi recipe in tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


பாதூஷா (Badhusha recipe in tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)

கமெண்ட் (15)