டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)

டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கருப்பு உலர்ந்த திராட்சை, செர்ரி, நட்ஸ், பேரிச்சம்பழம் மற்றும் திராட்சை ஜூஸ் சேர்த்து கலக்கவும். இதனை மூடி வைத்து இரண்டு நாட்கள் ஊறவிடவும்.
- 2
ஒரு சாஸ் பேனில் 1/2 கப் சர்க்கரை மற்றும் அதில் பாதி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சர்க்கரை கேரமல் ஆனவுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து கலந்து தனியே வைக்கவும்.
- 3
ஒரு மிக்ஸிங் பவுலில் 3 முட்டை சேர்க்கவும், உருக்கிய வெண்ணெய் 3/4 கப் சர்க்கரை சேர்க்கவும்.
- 4
பட்டை, கிராம்பு, ஏலக்காய், கால் கப் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.இதனை முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
ஒரு கப் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு இவற்றை சலித்து முட்டை கலவையுடன் சேர்க்கவும். கூடவே வெனிலா எசன்ஸ், ஆரிய கேரமல் சிரப் இதனை சேர்க்கவும்.
- 6
இதில் ஊற வைத்த டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் இவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும். 12 இன்ச் கேக் டின்னை கிரீஸ் செய்து பட்டர் பேப்பர் அடியில் வைக்கவும்.இதில் கேக் கலவையை ஊற்றி 10 நிமிடம் பிரீஹீட் செய்த ஓவனில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் (180 டிகிரி)
- 7
கேக் ஆரிய பின் அன்மோல்ட் செய்து தேவையான வடிவில் வெட்டி சுவைக்கலாம்.
- 8
ஆரோக்கியம் மிக்க இந்த ட்ரை ஃப்ரூட்ஸ் கேக்கை நீங்களும் செய்து பாருங்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இதை அதிகம் செய்வார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ப்ளம் கேக்(plum cake recipe in tamil)
#CF9எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
-
-
கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)
#CookpadTurns4Cook with dry fruits SheelaRinaldo -
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு (Dry fruits laddu recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruitsஉலர் பழங்கள் மிகவும் உடலுக்கு நல்லது. உலர் பழங்களில் அனைத்து வகையான சத்துக்களும் காணப்படுகின்றன. Sangaraeswari Sangaran -
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
-
டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits Meenakshi Ramesh -
-
-
-
-
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
-
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen
More Recipes
கமெண்ட் (2)