எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
2பேர்
  1. 1 1/4கப் மைதாமாவு
  2. 2டேபிள்ஸ்பூன் பட்டர்
  3. 1/2கப் வெள்ளை சர்க்கரை
  4. 3/4கப் நாட்டு சர்க்கரை
  5. 1 டீஸ்பூன் உப்பு
  6. 1 முட்டை
  7. 1/2டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ்
  8. 1 கப் சாக்கோசிப்
  9. 1டீஸ்பூன் பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    தேவையானவற்றை எடுத்து கொள்ளவும். ஒரு பவுலில் பட்டரை சேர்த்து, நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  2. 2

    அதனை கலந்து விட்டு, முட்டையை உடைத்து ஊற்றவும்.அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக பீட் பண்ணவும். 20நிமிடம் பீட் பண்ணினால், நன்றாக நுரைத்து வரும் வரை பீட் செய்யவும்.

  3. 3

    நன்றாக அடித்தவுடன், மைதா மாவை சிறிது சிறிதாக கலந்து மறுபடியும் பீட் பண்ணவும்.

  4. 4

    கலந்து விட்டதும், சாக்கோசிப் சேர்த்து கலக்கவும்.இதை அரைமணி நேரம் பிரிஜில் வைத்து எடுத்தால், கையில் ஒட்டாமல் வரும்.

  5. 5

    அரைமணி நேரத்திற்கு பிறகு, ஏற்கனவே பீரிஹீட் பண்ணின கடாயில்,இட்லி தட்டில் நெய் தடவி கீரீஸ் செய்த பிறகு, உருண்டைகளை வைத்து 25-30 நிமிடங்கள், வேக வைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes