கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)

#GA4#Week14#Wheatcake
கோதுமையின் பயன்கள்.
கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
மாவுடன் அரை கப் நாட்டு சர்க்கரை. அரை ஸ்பூன் பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் ஒரு பின்ச் உப்பு. ஒரு தம்ளர் பால் விட்டு நன்றாக கலக்கவும். குறிப்பு காய்ச்சி ஆற வைத்த பால்.
- 4
இப்போது கலந்து வைத்துள்ள கேக் மாவு ஒரு குழி பணியார சட்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக சூடேற்றவும்
- 5
கல் நன்றாக சூடேறியதும் ஒவ்வொரு குழியிலும் ஒரு ஸ்பூன் மாவு விட வேண்டும்
- 6
பின்பு மாவின் மேல் ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு டார்க் சாக்லேட் வைக்கவும்.
- 7
சாக்லேட் வைத்த பின்பு மீண்டும் அனைத்து குழியில் அரைஸ்பூன் கேக் மாவு விட வேண்டும்.
- 8
5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கேக் மாவை வேக வைக்க வேண்டும் 5 நிமிடம் கழித்து திருப்பி போட வேண்டும்
- 9
இப்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோதுமைமாவு லாவா கேக் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)


கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)


கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


கோதுமை மாவு சாக்லேட்கேக்


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


கோதுமை மாவு கேக் (Kothumai cake recipe in tamil)


பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)


Cup Cake (Cup Cake recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)


மேங்கோ சாகோ லாவா (Mango chocco lava recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)


சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)


சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)


கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


கோதுமை மாவு பிளம் கேக்(wheat plum cake recipe in tamil)

கமெண்ட் (7)