சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்குகளை தோல் நீக்கி, தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து கொள்ளவும்.சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பவுளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.புளியை கரைசலை கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
- 3
கலந்து வைத்துள்ள தூளில், புளி கரைசலை விட்டு கெட்டியான பதத்தில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- 4
பின் இந்த பேஸ்டை கிழங்குகளில் தடவி அரைமணி நேரத்திற்கு ஊற விடவும்.
- 5
அரைமணி நேரத்திற்கு பிறகு, தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த கிழங்குகளை சேர்த்து, இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, வேகவைத்து பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
#GA4 #week14


சேனைக்கிழங்கு ரோஸ்ட்


சேனைக்கிழங்கு வறுவல்(Senaikilanku varuval recipe in tamil)
#GA4


சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM


சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை


சிக்கன் லெக் பெப்பர் ஃப்ரை / கோழிக்கால் மிளகு வறுவல்
#pepper


சேனைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4


சேனைக்கிழங்கு வறுவல்


சேனைக்கிழங்கு வறுவல்
# Combo


சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam


கல்யாண சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
#GA4 #week14 #yam


சேனைக்கிழங்கு வறுவல்(Senaikilanku varuval recipe in tamil)
#GA4week14yam


சேனைக்கிழங்கு வறுவல் yam fry recipe in tamil
#kilangu


முருங்கைக்காய் கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4#week25#drumstick


வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)
சாதம், சப்பாத்திக்கு மிக அருமையான சைடு டிஷ்... கோப்தா பால்ஸ் வெரைட்டடியாக செய்யும் போது இன்னும் சுவை அதிகம்... #GA4#week10#kofta


சில்லி சேனைக்கிழங்கு


சேனைக்கிழங்கு பொரியல்
#பொரியல் வகைகள்


சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14#


மட்டன் பிரியாணி
#hotel


சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்


ரவை உப்புமா
#GA4 Week5


சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
#GA4#week14#yam


இறால் வறுவல்
#GA4


காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower


பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு


சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes
வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ...


கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)
இது சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது. குறைந்த நேரத்தில் செய்யகூடிய டிஷ்.#GA4#week9#eggplant


பாய் வீட்டு கத்திரிக்காய் தால்ச்சா
#salna


சேனைக்கிழங்கு பொரியல்
#Everyday2 #Week3 #fathussamayal


சேனைக்கிழங்கு ப்ரை (Senaikilanku fry recipe in tamil)
#GA4#YAM

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14252859
கமெண்ட்