ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)

#myownrecipes.
கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசையவும் பின்பு எண்ணெய் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் குடமிளகாய் சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
- 4
பின்பு மிளகாய் தூள், கரி மசால், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
ஊற வைத்த மாவை இடியாப்ப குழலில் பிழிந்து எடுத்து கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீரில் நாம் வேகவைத்து எடுத்த கோதுமை நூடுல்சை உள்ளே போட வேண்டும்.
- 6
பின்பு செய்து வைத்த கலவையில் வேகவைத்து வடிகட்டிய நூடுல்ஸ் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான ஹோம் மேடுகோதுமை நூடுல்ஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
'ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ்'
#kayalkitchenகடையில் வாங்கும் நூடுல்ஸை விட நம் வீட்டிலே கோதுமை மாவை வைத்து செய்யலாம்.Deepa nadimuthu
-
ஹோம்மேட் கோதுமை நூடுல்ஸ்(Homemade Wheat Noodles)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது, வீட்டிலேயே செய்வதால் சத்தானது மற்றும் பாதுகாப்பானது. Kanaga Hema😊 -
ஹோம் மேட் கோதுமை பாஸ்தா (Homemade kothumai pasta recipe in tamil)
#breakfastபாஸ்தா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு.கடைகளில் வாங்கும் பாஸ்தா மைதாமாவில் செய்யப்பட்டது.அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.ஆகவே நாம் வீட்டிலேயே கோதுமை மாவு வைத்து பாஸ்தா ஈஸியாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
-
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது. Dhanisha Uthayaraj -
ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி. Priyanga Yogesh -
கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1 Renukabala -
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
-
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira
More Recipes
- மட்டன் உப்பு கறி (Mutton uppu kari recipe in tamil)
- டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
- கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
- கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
- சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)
கமெண்ட்