ரவை சீஸ் கேக் (Ravai cheese cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் பிஸ்கட்டை நன்றாக பொடித்து சேர்க்கவும் பிறகு இதனுடன் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும் பிறகு இந்த கலவையை கேக் டின்னில் வைத்து படத்தில் காட்டியவாறு சரிசம படுத்துக் கொள்ளவும்... பிறகு இதனை 30 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும்
- 2
மிக்ஸியில் பன்னீரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும் பிறகு இதனுடன் ஃப்ரெஷ் கிரீம், பால் பவுடர் சேர்க்கவும்
- 3
இத்துடன் சர்க்கரை சேர்த்து க்ரீம் போல் அரைத்து முன்னவே தயாரித்து வைத்திருக்கும் பிஸ்கட்டின் மேல் இதனை ஊற்றி, அவனில் 180 டிகிரி செல்சியஸில் 10 நிமிடம் வைக்கவும்... 10 நிமிடம் கழித்து வெளியே எடுத்து ஐந்து நிமிடம் ஆற விடவும்
- 4
மிக்ஸியில் ரவை, சர்க்கரை,பால் பவுடர் சேர்க்கவும்
- 5
இத்துடன் ஃப்ரெஷ் க்ரீம், எண்ணெய், பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கிரீம் போல அரைத்துக் கொள்ளவும்
- 6
இப்போது அரைத்த ரவை கலவையை சீஸ் கலவையின் மேல் ஊற்றி சரி சமப்படுத்தி 180 டிகிரி செல்சியஸில் 20 -25 நிமிடம் வைக்கவும்... பிறகு ஐந்து நிமிடம் ஆற விடவும் ஆறிய பிறகு அதன் மேல் சிறு சிறு ஓட்டைகள் விட்டுக் கொள்ளவும்.. இப்போது இதன் மேல் சர்க்கரை பாகை ஊற்றி அரை மணி நேரம் வைக்கவும்
- 7
அற்புதமான சுவையில் ரவை சீஸ்கேக் தயார் இந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு நீங்களும் இதனை செய்து பாருங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
-
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
-
-
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
#CF5சீஸ் Haseena Ackiyl -
-
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
-
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake Lakshmi Sridharan Ph D -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts குக்கிங் பையர் -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani
கமெண்ட் (11)