தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
  1. 1&1/4 கப் மைதா மாவு
  2. 4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  3. 1/4 கப் சர்க்கரை பவுடர்
  4. 1 டீஸ்பூன் வென்னிலா எஸ்சென்ஸ்
  5. ஒரு சிட்டிகை உப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன் பால் தேவைபட்டால்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் மைதா,வெண்ணெய், உப்பு, சர்க்கரைத் தூள் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    அத்துடன் பால் தூவி பிசைந்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.

  4. 4

    பின்னர் சப்பாத்தி போல் கொஞ்சம் திக் ஆக ரோல் செய்து, குக்கீ கட்டர் வைத்து கட் செய்யவும்.

  5. 5

    பின் பேக்கிங் தட்டில் வைத்து விருப்பபடி சாக்கோ சிப்ஸ், கலர் ஜீரா மிட்டாய் போன்ற வற்றை வைத்து அழுத்தி வைக்கவும்.

  6. 6

    அதன் பின் 180c இல் பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் பதினைந்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் குக்கீஸ் தயார்.

  7. 7

    இப்போது சுவையான குக்கீஸ் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes