காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

எல்லாக்காய்கள் வெட்டி,வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கடுகு,உளுந்து, வெந்தயம்,பெருங்காயம் வறுத்து காய்களை வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொஞ்சம் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு படவும்.மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய் வறுத்து தேங்காய், சீரகம் அரைத்து இதில் கலக்கவும் கொதிக்கவும் இறக்கி மல்லி இலை போடவும். #பொங்கல் ஸ்பெசல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. எல்லாகாய்கள்,
  2. கத்தரி,
  3. வெண்டே,முருங்கை, பூசனி வெள்ளை, சிவப்பு, அவரை,வெண்டை,மாங்காய், வெங்காயம் இரண்டும்,தேங்காய், மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய், தாளிக்க,வெந்தயம்,கடுகு,உளுந்து
  4. கறிவேப்பிலை,
  5. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பு வேகவைக்கவும்.காய்கள் வெட்டவும்

  2. 2

    காய்கள் வெட்டவும்.வெங்காயம், தக்காளி மிளகாய்,வெட்டவும்

  3. 3

    எல்லாம் வதக்கவும். புளித்தண்ணீர் சாம்பார் உப்பு,அரைத்த கலவை போட்டு கொதிக்கவிடவும்

  4. 4

    அருமையான பொங்கல் சாம்பார் தயார். கொதிக்கும்போது வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு வெட்டி கலக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes