மாலை சிற்றுண்டி தோசை பீர்க்கங்காய் கிச்சடி

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

நான் பள்ளி விட்டு வந்து என் வயதிற்கு இதை செய்து மகிழ்ந்தேன்.தோசை சுடவும்.பீர்க்கங்காய், தக்காளி, புளித்தண்ணீர், மிளகாய் பொடி,சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து கடையவும். பின் கடுகு ,உளுந்து,வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக வெட்டி,பெருங்காயம் தாளித்து இதில் கலந்து மல்லி இலை சிறிது சீரகம் கலக்கவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரிசி 200, உளுந்து50, வெந்தயம் ஒரு ஸ்பூன்கலந்து அரைத்த தோசை மாவு மறுநாள் சுடவும்
  2. பீர்க்கங்காய், வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், கடுகு,உளுந்து, மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவு தயார் செய்க

  2. 2

    தோசை சுடுக

  3. 3

    பீர்க்கங்காய் கிச்சடி தயார் செய்க

  4. 4

    அருமையான தோசை கிச்சடி. வயதான வர்களுக்கு மாலை சிற்றுண்டி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes