பீர்க்கங்காய் கிச்சடி

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பீர்க்கங்காய் 3,தக்காளி,3,புளி சிறிதளவு,உப்பு, மிளகாய் பொடி தேவையான அளவு,வரமிளகாய், ப.மிளகாய் 2
  2. கடுகு,,உளுந்து, தாளிக்க எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது,மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீர்க்கங்காய் தோல் கரண்டி கைப்பிடி யால் சீவவும்.பெரிய வெங்காயம் சின்னவெங்காயம்.பொடியாக வெட்டவும்.

  2. 2

    தக்காளி பீர்க்கங்காய் வெட்டி குக்கரில் மிளகாய் பொடி உப்பு போட்டு வேகவைக்கவும். மிக்ஸியில் இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும்

  3. 3

    வேகவைத்து கீரைமத்தால் கடையவும்.சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து வரமிளகாய்,கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். பின் கடைந்ததை கலக்கி கொதிக்க விடவும். சீரகம்
    சிறிது போடவும். மல்லி இலை வாசத்திற்கு போடவும்.

  4. 4

    மல்லி இலை போடவும். அருமையான கிச்சடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes