பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)

பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொண்டு வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாயை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும் பின் அரிசியை கழவி வைத்துக் கொள்ளவேண்டும்
- 3
தேவைப்பட்டால் 1 உருளைக்கிழங்கை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும் பின் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 4
குக்கரில் தேவைக்கேற்ப நெய் மற்றும் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பின் கிராம்பு,ஏலக்காய்,பட்டை சேர்த்து வதக்கவும்
- 5
பின் அதில் முந்திரி பருப்புச் சேர்த்து வதக்கவும் பின் அதை தள்ளி வைத்து விட்டு உருளைக்கிழங்கை பொறித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 6
பின் வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும் உப்புச் சேர்த்துக் கொள்ளவும் வதங்கியதும் இஞ்சிபூண்டுபச்சைமிளகாய் விழுதுச் சேர்த்து வதக்கவும்
- 7
வதங்கியதும் தக்காளிச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் வதங்கியப்பின் பட்டா்பீன்ஸைச் சேர்த்து வதக்கவும்
- 8
வதங்கியதும் அரிசிச் சேர்த்துக் கொள்ளவும் பின் தேவையான அளவு தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 9
தண்ணீர்ச் சேர்த்ததும் 1 ஸ்பூன் எலும்பிச்சைச் சாறு பின் குடைமிளகாய் மற்றும் பொறித்த கிழங்கைச் சேர்த்துக் கொள்ளவும்
- 10
பின் கொத்தமல்லி,புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளவும் காரத்திற்கு மசால் பொருள்கள் எதுவும் சேர்க்கவில்லை என்பதால் காரத்திறக்கேற்ப பச்சை மிளகாய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் குக்கரை மூடிக் கொள்ளவும்
- 11
பின் 3 விசில் விட்டு இறக்கவும் பின் பரிமாறவும்
- 12
சுவையான மணமான புலாவ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
#pulao #week19 #GA4 Anus Cooking -
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
தக்காளி குடைமிளகாய் சாதம்(Thakkali kudaimilakaai saatham recipe in tamil)
#variety Priyaramesh Kitchen -
-
-
-
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
More Recipes
- உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
- கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
- பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)
- தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
- தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
கமெண்ட்