ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil)

Suji Prakash
Suji Prakash @suji

கத்திரிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது, மூளைக்கு சிறந்தது எளிதில் ஜீரணிக்க கூடியது, ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  1. 1/4 கிலோகத்திரிக்காய்
  2. 3வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 3பச்சை மிளகாய்
  5. 2 பிடிவேர் கடலை
  6. சிறிதளவுதனியா
  7. சிறிதளவுசீரகம்
  8. சிறிதளவுஎள்ளு
  9. பட்ட கிராம்பு தலிப்பதற்கு ஏற்ப
  10. சிறிதளவுதேங்காய்
  11. சிறிதளவுமஞ்சள் பொடி, மிளகாய் பொடி
  12. சிறிதளவுபூண்டு இஞ்சி
  13. சிறிதளவுகருவேப்பில்லை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கத்திரிக்காய்யை நன்றாக கழுவிய பிறகு பூ வடிவில் நறுகவும், வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கி கொள்ளவும்

  2. 2

    வாணலியில் பட்ட கிராம்பு ஏலக்காய் சீரகம் எள்ளு தனியா மற்றும் வேர் கடலை தேங்காய் இஞ்சி பூண்டு சேர்த்து வருக்கவும் பின் அதை மிக்ஸி ஜாரில் சிறிது மிளகாய் பொடி உப்பு சேர்த்து பேஸ்ட் செய்யுது கொள்ளவும்

  3. 3

    அந்த பேஸ்ட்ட்டை எடுத்து கத்திரிக்காய் இல் ஸ்டப் செய்யவும்

  4. 4

    பின் அதை சிறிது என்னையில் வருக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வூற்றி நறுக்கி வைத்த வெங்காயம் கருவேப்பில்லை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின் ஸ்டப் செய்த பேஸ்ட் மீதம் உள்ளதை போட்டு வதக்கவும் பின் தக்காளி சேர்க்கவும்

  5. 5

    பின் ஸ்டப் செய்த கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும் தேவையான அளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்

  6. 6

    சிறிதளவு தண்ணிர் சேர்த்து மூடி வைத்து நன்கு சமைக்கவும் பின் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்... இந்த கிரேவி ரைஸ் மற்றும் சப்பாத்தி யுடன் சாப்பிடலாம்

  7. 7

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suji Prakash
அன்று

Similar Recipes