பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)

பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு தக்காளி மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு வேகவிட வேண்டும். தோல் உரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- 2
தக்காளி மற்றும் முந்திரியை எடுத்து ஒரு தட்டில் மாற்றி ஆற விட வேண்டும்.
- 3
ஒரு கடாயில் பாதி வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெண்ணை உருகிய உடன் வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்தில் வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 4
ஆறவைத்த தக்காளியின் தோல்களை நீக்கி தக்காளி, முந்திரி மற்றும் வதக்கிய வெங்காயத்தை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 5
மீண்டும் ஒரு கடாயில் பாதி வெண்ணெய் சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிய பிறகு அரைத்த தக்காளி, வெங்காயம், முந்திரி கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
பிறகு இதனுடன் கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 7
பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
- 8
மசாலா வாடை அடங்கிய பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். பிறகு கசூரி மேத்தியை அதாவது காய்ந்த வெந்தய இலையை இரண்டு கைகளுக்கு இடையில் வைத்து தேய்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 9
இறுதியாக சிறிதளவு பிரஷ் கிரீம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
More Recipes
- உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
- கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
- பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)
- தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
- தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
கமெண்ட்