ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiappam recipe in tamil)

Guru Kalai
Guru Kalai @cook_24931712

ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiappam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10minits
3 பரிமாறுவது
  1. ஒரு கப்ராகி சேமியா
  2. ஐந்து டேபிள் ஸ்பூன்சர்க்கரை
  3. அரை கப்துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

10minits
  1. 1

    தேவையான ராகி சேமியா தேங்காய் சர்க்கரை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ராகி சேமியாவை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் ஊற வைக்கவும் பிறகு இட்லி பாத்திரத்தில் 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    வேகவைத்த ராகி சேமியாவில் துருவிய தேங்காய் சர்க்கரை சேர்த்து பரிமாறவும் சுவையான ராகி சேமியா இடியாப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes