மண் சட்டி மத்தி மீன் குழம்பு (Maththi meen kulambu recipe in tam

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி எடுத்து வைத்துக் கொள்ளவும் மீனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும் பிறகு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
- 2
பிறகு ஊற வைத்த புளியை நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும் அதில் 3 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
ஒரு மண்சட்டியில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு வெந்தயம் சோம்பு போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
நன்கு வதங்கிய பிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் நன்கு கொதித்த பிறகு சுத்தம் செய்து வைத்த மத்தி மீனை சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்
- 6
நந்து கொதிக்க வைத்து இறக்கினால் மத்தி மீன் குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)


மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


மத்தி மீன் குழம்பு (Mathi meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)


கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு(Thirukkai meen kulambu recipe in tamil)


வஞ்சரம் மீன் குழம்பு ((Vanjaram meen Kulambu recipe in tamil)


மத்தி மீன் குழம்பு(mathi meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)


கிராமத்து மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு


மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)


கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


கருவாடு புளி குழம்பு (Karuvaadu puli kulambu recipe in tamil)


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு | fish kulambu reciep in tamil


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil


வெள்ளை பொடி மீன் குழம்பு


சங்கரா மீன் குழம்பு(sankara meen kulambu recipe in tamil)


சிம்பிள் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


வறுத்தரைச்ச மீன் குழம்பு(Meen Kulambu Recipe In Tamil)


பூண்டு குழம்பு (Garlic Kulambu)


நெத்திலி மீன் குழம்பு (Neththili meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


மத்தி தொக்கு(mathi meen thokku recipe in tamil)


நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)

கமெண்ட்