சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊறவைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக 5 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்
- 2
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு கிராம்பு ஏலக்காய் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
ஆறிய பின் மிக்சியில் அரை ஸ்பூன் தனியா சேர்த்து நைசாக அரைக்கவும்
- 4
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு தக்காளி சேர்த்து வதங்கியதும் அரைத்த விழுதை சேர்க்கவும்
- 6
மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்
- 7
பிறகு அதில் வேகவைத்த கொண்டகடலை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
- 8
ஒரு கப் தேங்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்
- 9
அரைத்த விழுதை கடாயில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
Similar Recipes
-
-
-
-
-
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
-
-
-
-
-
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
-
கல்யாண வீட்டு பால் கறி (Paal curry recipe in tamil)
#jan1 கல்யாண வீட்டு விருந்தில் மிகவும் பிரபலமானது பால் கூட்டு பட்டாணி உருளைக்கிழங்கு கலவை சாப்பிடவும் சுவைக்கவும் பழைய ஞாபகங்களை கொடுக்கக்கூடியது Chitra Kumar -
-
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
கருப்பு கடலைக் கறி (Karuppu kadalai kari recipe in tamil)
இந்த கடலையில் இரும்பு சத்து, நார் சத்து பொட்டாசியம் போன்ற நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்யும். உடலை உறுதியாக வைத்திருக்கும். நார் சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதனால் இரத்த்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். #nutrient 3 Renukabala -
-
-
-
-
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14561355
கமெண்ட் (6)