எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பூண்டு,மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கத்தரிக்காயை காம்பு பகுதியை விட்டு விட்டு முன் பகுதியில் நான்கு அல்லது ஆறு கட் செய்யவும். தண்ணீரில் போட்டு வைக்கவும். புளி தண்ணீர் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் நால்லெண்ணை சேர்த்து சூடானதும் எல்லா மசாலாக்கள்,வெங்காயம், பூண்டு,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். ஆறவிடவும் பிறகு மிக்ஸியில் தேங்காய் துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 3
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும்,நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும். கத்தரிக்காய் நன்கு வதங்கியதும்,அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும். பின்னர் புளித் தண்ணீர்,உப்பு சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.
- 4
நன்கு வெந்து குழம்பு கெட்டியாகி,எண்ணெய் பிரியத் தொடங்கும்போது இறக்கி,கடுகு, கறிவேப்பிலையை தளித்து சேர்த்தால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
-
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
-
-
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
கத்தரிக்காய் பொரித்த குழம்பு (Kathirikkai poritha kulambu recipe in tamil)
கத்தரிக்காயை நீளமாக வெட்டி அதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சோம்பு சிறிதளவு போட்டு அதோடு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்கவும். அதன் பின்னர் வெங்காயம் சேர்க்கவும் வெங்காயத்தை தாளித்து அதோடு தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் சேர்த்து வதக்கவும் வதக்கிய பின்பு தக்காளி பேஸ்ட் சேர்க்கவும் அதுவும் பச்சை மனம் போகும் வரை வதக்கி விட்டு பின்னர் பொரித்த கத்தரிக்காயை அதோடு சேர்க்கவும். அதில் உப்பு மஞ்சள் மிளகாய்த்தூள் சேர்த்து அதோடு சிறிதளவு சீனி சேர்த்து பின்னர் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து நன்றாக கிண்டவும் பின்னர் மூன்று நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அதன் பின்னர் இறக்கிவிடவும். #ve Pooja Samayal & craft -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
-
கத்தரிக்காய் கொண்டை கடலை குழம்பு (Kathirikkai kondakadalai kulambu recipe in tamil)
#grand2 Meena Ramesh -
More Recipes
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
கமெண்ட்