முட்டை உருளை கிழங்கு வறுவல் (Muttai urulaikilanku varuval recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. 3முட்டை
  2. 2உருளை கிழங்கு
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. கொத்தமல்லி சிறிது
  6. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 1/4 ஸ்பூன்மல்லி தூள்
  8. 1/4 ஸ்பூன்மிளகாய் தூள்
  9. கரம் மசாலா சிறிது
  10. 1 ஸ்பூன்மிளகு தூள்
  11. 1/2 ஸ்பூன்சோம்பு
  12. 2ஏலக்காய்
  13. 1 துண்டுபட்டை
  14. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முட்டை,உருளை கிழங்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு,ஏலக்காய்,பட்டை சேர்த்து தாளித்து அதில் வெங்காயம்,தக்காளி,மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அதனுடன் முட்டை,உருளை கிழங்கு சேர்த்து வதக்கவும் பின்பு மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் சுவையான முட்டை உருளை கிழங்கு வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes