வாழைக்காய் டோஸ்ட் (Vaazhaikaai toast recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#GA4 #week23#toast

வாழைக்காய் டோஸ்ட் (Vaazhaikaai toast recipe in tamil)

#GA4 #week23#toast

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 வாழைக்காய்
  2. 1/4 டீஸ்பூன் கடுகு
  3. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1 சிட்டிகை பெருங்காயம்
  5. 11/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  6. உப்பு,கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயின் தோலை மெலிதாக சீவி வட்டமாக ஒரு இன்ச் தடிமனுக்கு அறிந்து கொள்ளவும் இதனை தண்ணீர் சூடு செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி விடவும்.

  2. 2

    வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் தூள் சேர்த்து வடித்த காயும் அதில் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.

  3. 3

    வாழைக்காய் உடையாமல் திருப்பி போட்டு ரோஸ்ட் செய்ய தயிர் சாதத்திற்கு ஏற்ற வாழைக்காய் டோஸ்ட்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes