புளியோதரை(puliyothari recipe in tamil)

#Variety
பயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு.
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Variety
பயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மசாலா பொடி அரைக்க கொடுத்தவற்றை (பெருங்காயப்பொடி தவிர) வெறும் வாணலியில் லேசாக வறுத்து பெருங்காயப் பொடியை சேர்த்து கிளறி ஸ்டவ்வில் இருந்து இறக்கி வைக்கவும். ஆறவிட்டு இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரை மணி நேரம் புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் தாளித்து வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும். பிறகு தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- 4
வடித்து வைத்த சாதத்தில் புளிக் குழம்பை விட்டு நன்றாக கிளறவும். இப்போது சுவையான புளியோதரை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புளியோதரை (Puliotharai recipe in Tamil)
#variety* என் தங்கை சொல்லி கொடுத்த புளியோதரை மிகவும் நன்றாக இருந்தது.*இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh -
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
#pongal2022ஐயங்கார் ஆத்து புளியோதரை -உலக பிரசித்தம் என்று சொன்னால் மிகவும் உண்மை, அம்மா மாட்டு பொங்கல் மெனுவில் புளியோதரைகட்டாயம் இருக்கும். அம்மாவைப்போலவே நானும் ருசியாக கார சாரமாக செய்தேன் Lakshmi Sridharan Ph D -
🪔🙏🍛கோவில் புளியோதரை(kovil puliyothari recipe in tamil)
#variety கோவில்களில் தரப்படும் முதன்மையான பிரசாதம் புளியோதரை. அதன் மீது ஒரு அலாதிப் பிரியம் இருக்கும் அடித்துப் பிடித்து வாங்கி உண்போம். அந்த சுவையான கோவில் புளியோதரை சுலபமாக வீட்டில் செய்யலாம். Ilakyarun @homecookie -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ஐயங்கார் ஆத்து புளியோதரை (Puliyotharai recipe in tamil)
ஐயங்கார் ஆத்து புளியோதரை -உலக பிரசித்தம் என்று சொன்னால் மிகவும் உண்மை, நான் ஐயங்கார். இது எங்காத்து புளியோதரை. வரத ராஜா பெருமாள் கோயில் பிரசாதம் போல நல்ல மணம், ருசி, காரம்#pooja Lakshmi Sridharan Ph D -
-
-
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
புதினா சாதம் (Puthina saatham Recipe in Tamil)
ஒரு கைப்பிடி அளவு புதினா போதும் சத்தான சுவையான சாதம் ரெடி. மதிய சாதம் மீதமுள்ளது என்றாலும் இரவு உணவு சுலபத்தில் செய்யலாம் Lakshmi Bala -
-
தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்#RD Rithu Home -
-
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
பிசிபேளாபாத்
#keerskitchenபிஸிபேளாபாத் கர்நாடகா ஸ்பெஷல் ஒன் பாட் ரெசிபி. மசாலா அரைத்து சேமித்து வைத்திருந்தால் செய்வது மிக எளிது. Nalini Shanmugam -
புளியோதரை
#lockdownலாக் டவுன் அனைவரின் நிலைமையையும் மாற்றிவிட்டது இந்த நிலை மாற இறைவனை நோக்கி மன்றாடுவோம். என் சமையல் அறையில் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.காய்கறிகள் இல்லாத சமயத்தில் செய்வதற்காக புளியோதரை செய்துள்ளேன். இந்த பேஸ்ட் ஒரு மாதத்திற்கு கெடாது. புளியோதரை சுவையாகவும் இருக்கும். சமைத்து சுவைத்துப் பாருங்கள். Mispa Rani -
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
More Recipes
கமெண்ட்