லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)

#Varietyrice
லெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும்
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyrice
லெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும்
சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் அரிசியை உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளவும் பின் ஒரு கடாயில் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்தம்பருப்பு கால் ஸ்பூன் பெருங்காயம் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்
- 2
பின் அதனுடன் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் வேர்க்கடலை 10 முந்திரி மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் உப்பு தேவையான அளவு சேர்த்துநன்றாக கிளறவும்
- 3
பின் நாம் எடுத்து வைத்துள்ள லெமன் ஜூஸை கடைசியாக அதில் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும் நாம் உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் கலந்து கொள்ளவும்
- 4
இப்போது சுவையான அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய லெமன் ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
வரகரிசி லெமன் ரைஸ் (Varakarisi lemon rice recipe in tamil)
# Milletஇந்த லெமன் ரைஸ் சற்று வித்தியாசமாக நல்ல சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
லெமன் ரைஸ் 🍋
இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Kalaiselvi -
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
-
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in tamil)
#nutrient3#family#goldenapron3 எலுமிச்சம் பழத்தில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஜீரணக் கோளாறுகளை நீக்கும். கேன்சர் போன்ற கொடிய வகை நோய்களை தீர்க்க வல்லது. எந்த தடையும் இன்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பழம் எலுமிச்சை பழம். அதை வைத்து லெமன் சாதம் செய்துள்ளேன். எப்போதும் குழம்பு வைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டது. குடும்ப தினத்தை முன்னிட்டு லெமன் சாதம் ,பட்டர் பீன்ஸ் மசாலா, முட்டை ,மாம்பழம் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த மதிய உணவு இன்று என் வீட்டில். Dhivya Malai -
நிம்பு லெமன் ரசம்
#sambarrasamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வகை மிகவும் சுவையான லெமன் ரசம்.இது நம் உடலுக்கு மிகவும் அதிகமான செரிமான தன்மையும் ஆரோக்கியத்தையும் தரும். வாருங்கள் இதன் செய்முறையை பாப்போம். Aparna Raja -
Ancient Lunch Box Recipe😎😜 (Lunch box recipes in tamil)
#arusuvai4 என் பாட்டி காலத்து முதல் இன்று வரை குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா அல்லது குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் பொழுது கட்டுசோறு கலந்து எடுத்து செல்வது பழக்கம். அதில் முக்கியமான பங்கு எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதத்திற்கும் உண்டு. BhuviKannan @ BK Vlogs -
-
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4
#Combo4 லெமன் சாதத்திற்கு கடைசியாக குறைந்த தீயில் வைத்து லெமன் சாறு சேர்க்கவும்.அப்போது தான் கசப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் வைட்டமின்-C(சி) சத்து நீங்காமலும் நமக்கு முழுமையாக கிடைக்கும்...#சுவையான லெமன் கலவை சாதம் Jenees Arshad -
-
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
லெமன்🍋 சாதம்🍋
#combo4எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. Ilakyarun @homecookie -
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
பிரைட் ரைஸ் (fried rice recipe in Tamil)
அவசர நேரத்தில் சீக்கிரமாக மற்றும் அசத்தலாக இந்த பிரைட் ரைஸ் செய்து பாருங்கள்#அவசர சமையல் Sahana D -
-
-
-
-
கோசம்பரி (Kosambari recipe in tamil)
கோசம்பரி என்பது கர்நாடகா மக்களின் எல்லா வீடுகளிலும் எல்லா விசேசதினங்களிலும் விளம்பப்படும் ஒரு துணை உணவு. சத்துக்கள் நிறைந்த, சுவையான, சுலபமான உணவு. நீங்களும் சுவைக்கவும்.#Karnataka Renukabala -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
பெரிய அமராந்த்/ Pedda Usirikaya (Periya amaranth recipe in tamil)
#ap பெரிய அமராந்த் என்பது பெரும் நெல்லிக்காய் ஊறுகாய் ஆகும்.பெரும் நெல்லிக்காய் ஒரு ஆப்பிள்க்கு சமம்.வாரம் ஒரு முறையாவது பெரிய நெல்லிக்காய் சாப்பிட்ட வேண்டும்.ஆந்திரா மிக முக்கியமான ஒன்று ஊறுகாய் ஆகும். Gayathri Vijay Anand -
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
#GA4 #week 13பீன்ஸ் பருப்பு மிகவும் சுவையான உணவு. டையட் உணவும் ஆகும். பருப்பு உசிலியை நாம் வேறு காய்களில் செய்யலாம்.பீன்ஸ் நீர் காயாகும் அதை நாம் வாரம் ஒரு இருமுறையாவது நம் உணவில் எடுத்து கொள்ளவும்.பருப்பு நம் உணவில் ஒரு முக்கிய பங்காகும். Gayathri Vijay Anand -
சில் லெமன் சர்பத்
#goldenapron3கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகுஅதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத். Dhivya Malai -
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad -
More Recipes
கமெண்ட்