மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. பாக்கெட் 1மேகி நூடுல்ஸ்
  2. 2உருளை கிழங்கு
  3. 2 ஸ்பூன்சோள மாவு
  4. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  5. 1/4 ஸ்பூன்மல்லி தூள்
  6. 1/4 ஸ்பூன்கரம் மசாலா
  7. சிறிதுகொத்தமல்லி
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மேகி நூடுல்ஸ் சிறியதாக உடைத்து வைத்து கொள்ள வேண்டும் உருளை கிழங்கை வேகா வைத்து மசித்து மசாலா தூள்.உப்பு சேர்த்து உருன்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்

  2. 2

    சொள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து உருண்டையை அதில் நனைத்து நூடுல்ஸ்சில் பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்

  3. 3

    கடாயில் எண்ணெய் வைத்து மிதமான தீயில் வைத்து பொன்னிரமாக பொரித்து எடுக்கவும் இது மிக சுவையாக மொறுமொறு வென இருக்கும் மேகி உருளை கிழங்கு பால்ஸ் ரெடி இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes