சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி 4மணி நேரம் ஊற விடவும். பின்னர் கிரைண்டரில் முதலில் அரிசி பருப்பை சேர்த்து 5நிமிடம் அரைக்கவும். பின்னர் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய சுரைக்காய் மற்றும் காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- 2
பின்னர் அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, போட்டியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை மற்றும் கொத்த மல்லி சேர்த்து கலந்து 10நிமிடம் மூடி வைக்கவும்.
- 3
பின்னர் தோசைகல் சூடானதும் மாவை நன்றாக கலந்து அடை வார்த்து அதன் மேல் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுவையான சுரைக்காய் அடை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
-
சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
#m2021எனது படைப்பில் அதிகமாக விரும்பப்பட்ட எனக்கு சந்தோஷம் அளித்த சாம்பார் Vidhya Senthil -
-
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
சுரைக்காய் அடை (suraikkai adai recipe in Tamil)
#bookசுரைக்காய் நீர்சத்து மிகுந்த ஒரு அருமையான நாட்டு வகை காய் ஆகும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவர உடல் எடை குறைவது உறுதி. கர்ப்பிணிகளுக்கு சுரைக்காயை அதிகம் கொடுத்தாள் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். சுகப் பிரசவம் சாத்தியமாகும். Santhi Chowthri -
-
சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
#gravy #dinnerparty #book Dhaans kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14661144
கமெண்ட் (4)