உருளைக்கிழங்கு சாண்ட்விச்

Kani
Kani @cook_28154989

உருளைக்கிழங்கு சாண்ட்விச் குக்க்பேட் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.
#wd

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி
5பேர்
  1. 1பெரியஉருளைக்கிழங்கு வேக வைத்தது
  2. 1 வெங்காயம்
  3. 1 ஸ்பூன் இஞ்சி
  4. அரை ஸ்பூன் பூண்டு
  5. சிறிதளவுசோம்பு
  6. சிறிதளவுசீரகம்
  7. காரத்திற்கு ஏற்ப மிளகாய்
  8. சிறிதளவுமஞ்சள்
  9. சிறிதளவுமல்லி இலை
  10. தேவையானஅளவு உப்பு
  11. 1 ஸ்பூன் எண்ணெய்
  12. நெய்
  13. 10பிரெட் துண்டு

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு, சோம்பு, சீரகம், மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும் மஞ்சத்தூள் மல்லி இலை சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு தவாவில் சிறிதளவும் நெய் சேர்க்கவும். பிரெட் துண்டில் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை வைத்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வரும்வரை ரோஸ்ட் செய்யவும். குழந்தைகளுக்கு விருப்பமான சாண்ட்விச் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kani
Kani @cook_28154989
அன்று

Similar Recipes