எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 4 தக்காளி
  2. 2 வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 துண்டு தேங்காய்
  5. சீரகம்
  6. சோம்பு
  7. கசகசா
  8. குழம்பு மிளகாய் தூள்
  9. நல்லெண்ணெய்
  10. கருவேப்பிலை
  11. 5 பூண்டு
  12. இஞ்சி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சோம்பு சீரகம் கசகசா சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் தக்காளி தேங்காய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    ஆறியதும் மையாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    கடலில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அரைத்த தேங்காய் விழுது தண்ணீர் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

  7. 7

    கொத்த மல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes